நீண்ட இடைவெளிக்கு பிறகு

வணக்கம் நண்பர்களே! வெகு நாட்களுக்கு பிறகு இந்த பதிவை இடுகிறேன்.இந்த முறை ஒரு கவிதை.

வாசலில் கையில் குழந்தையோடு நின்றிருந்தாய்!
"என்னைப் பார்த்ததும் குழந்தைக்கு முத்தமிடு" என்றாய்
குனிந்து முத்தமிட்டேன் குழந்தைக்கல்ல உனக்கு
கடுமையாக கோபித்தாய் என்னை நீ
உனக்கேன் புரியவில்லை எந்தக் குழந்தைக்கு என்று சொல்லாதது உன் குற்றமென்று!

Comments

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

ராசி பலன் 2020 - சிம்மம்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!