முட்டாள்களின் தோட்டத்தின் எலுமிச்சை மரம்

அண்மையில் ஒரு விடுமுறை நாளில் அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது.என்னுடன் பணியாற்றும் நண்பரும் வந்திருந்தார். அன்று செய்ய வேண்டிய வேலைக்கான முன்பணிகளை ஏற்கனவே செய்து வைத்திருந்தோம் .அதனால் சென்ற உடன் வேலையை தொடங்கினோம்.காலையில் ஆறரை மணிக்கு நாங்கள் எங்கள் பணியை தொடங்கினோம். நண்பர் புத்திசாலி(என்னைப் போல் இல்லை).அதிகாலை நேரத்திலே செல்வதால் நிச்சயம் சீக்கிரம் பசியெடுக்கும் என்று தெரிந்து வீட்டில் இருந்து பிரெட் சான்ட்விச் செய்து எடுத்து வந்திருந்தார்.அதை நாங்கள் சாப்பிடும் போது "இந்த பாடலை கேளுங்கள், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்" என்று தனது செல்போனில் ஒரு பாடலை ஒலிக்க செய்தார்.அவர் சொன்னதுபோல அந்த பாடலை நான் ஒருமுறை கேட்டபோதே என்னை ஈர்த்தது.அது ஒரு ஆங்கிலப் பாடல் .ஆங்கில ஆல்பம் ஒன்றில் உள்ள பாடல்.அந்த பாடலை பற்றி மேலும் கேட்டபோது எனது நண்பர் அந்த பாடல் உள்ள தொகுப்பின் பெயர் பூல்ஸ் கார்டன்(Fools Garden) என்றும் அந்த பாடலின் பெயர் லெமன் ட்ரீ(Lemon Tree) என்றும் சொன்னார்.
பாடல் எனக்கு பிடித்ததற்கு காரணம் பாடலின் கவித்துமான வரிகளும் அதற்கு ஏற்ற மெல்லிய இசையும்.பாடல் தனிமையில் இருக்கும் ஒருவனைப் பற்றியது.தனிமை தாளாமல் அவன் தனது காரில் நீண்ட தூரம் செல்கிறான்.அங்கு அவன் நீல வானத்தை தேடுகிறான் . ஆனால் அவன் கண்ணில் படுவது ஒரு எலுமிச்சை மரம்(பாடலில் அவன் நம்மிடம் பேசுவது போல் கவிஞர் எழுதி உள்ளார்) அவன் அங்கும் இங்கும் திரும்பி தேடி பார்க்கிறான். ஆனால் அப்பொழுதும் அவன் கண்ணில் ஒரு எலுமிச்சை மரம் தான் தெரிகிறது.
பாடலின் வரிகளை கீழே கொடுத்துள்ளேன். பாடலை நீங்கள் இணையத்திலும் கேட்கலாம்.

I'm sitting here in the boring room
It's just another rainy Sunday afternoon
I'm wasting my time
I got nothing to do
I'm hanging around
I'm waiting for you
But nothing ever happens and I wonder

I'm driving around in my car
I'm driving too fast
I'm driving too far
I'd like to change my point of view
I feel so lonely
I'm waiting for you
But nothing ever happens and I wonder

I wonder how
I wonder why
Yesterday you told me 'bout the blue blue sky
And all that I can see is just a yellow lemon-tree
I'm turning my head up and down
I'm turning turning turning turning turning around
And all that I can see is just another lemon-tree

I'm sitting here
I miss the power
I'd like to go out taking a shower
But there's a heavy cloud inside my head
I feel so tired
Put myself into bed
Well, nothing ever happens and I wonder

Isolation is not good for me
Isolation I don't want to sit on the lemon-tree

I'm steppin' around in the desert of joy
Baby anyhow I'll get another toy
And everything will happen and you wonder

I wonder how
I wonder why
Yesterday you told me 'bout the blue blue sky
And all that I can see is just another lemon-tree
I'm turning my head up and down
I'm turning turning turning turning turning around
And all that I can see is just a yellow lemon-tree
And I wonder, wonder

I wonder how
I wonder why
Yesterday you told me 'bout the blue blue sky
And all that I can see, and all that I can see, and all that I can see
Is just a yellow lemon-tree

Comments

http://www.youtube.com/watch?v=bCDIt50hRDs nice to hear :-) thnx..
Holy Nemesis said…
நான் தான்
அது நானே தான்

இவர் ப்ளோக் ல கூறுவது என்னை பத்தி தான்.

But you know what,
Not just the lyrics, But the song really rocks too.

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

இமயத்து ஆசான்கள்