தேர்தல் திருவிழா!
இந்த தேர்தல் ஒரே காமெடி தான் போங்கள்.இந்த அணியில் இருப்பவர் அந்த அணி மாறுவதும், நேற்று வரை கொஞ்சியவர்கள் இன்று ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசுவதும் , ஆகா! நல்ல பொழுதுபோக்கு.இந்த அணி, அந்த அணி என்று ஒரு அணிக்கும் மத்தியில் பெரும்பான்மை கிடைக்காது என்று வேறு அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்(தேர்தல் பார்வையாளர்கள் சரி , இது என்ன அரசியல் பார்வையாளர்கள்?)
இரண்டு அணி போதாது என்று ஒரு மூன்றாவது அணி.இந்த மூன்றாவது அணி பிடிக்காமல் ஒரு நான்காவது அணி.அப்பப்பா! ஒரே தலை சுற்றல்.நான்கு கட்ட தேர்தல் முடிந்துவிட்டது.இன்னும் ஒரு கட்ட தேர்தல் தான் பாக்கி.அடுத்த வெள்ளியன்று தெரிந்துவிடும் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்று.அதுவரை ஒரு பரபரப்பு, ஒரு விறுவிறுப்பு என நாட்கள் கழிகின்றன.யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு ஒன்றும் ஒருப்படியாக செய்யப் போவதில்லை.இதற்கு கோடிக்கணக்கில் செலவு நடக்கிறது.இந்த 49-0 வை தேர்தல் எந்திரத்தில் சேர்த்தால் நிறைய பேர் அதைத்தான் தேர்வு செய்வார்கள் என்பது என் கணிப்பு.பார்ப்போம், அடுத்த ஆட்சி யார் கையில் என்று.

Comments