கலியுக முடிவு
கால ஓட்டத்திற்கேற்ப மாறுவது என்ற அடிப்படையில் சமீபத்தில் YouTube சேனல் ஒன்று தொடங்கினேன்.அதில் தொடர்ந்து பதிவுகள் போட்டும் வருகிறேன்.அதில் சமீபத்தில் போட்ட பதிவு கலியுகம் பற்றியது.மஹாவதார் பாபாஜியின் சீடரான ஸ்ரீ லாஹிரி மஹாசயரின் நேரடி சீடர் சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி.அவருடைய எழுதிய புத்தகத்தில் யுகக் கணக்கை பற்றி வெகு தெளிவாக விளக்கியுள்ளார்.கலியுகம் என்பது 1200 வருடமே அன்றி அனைவரும் சொல்வதைப்போல 4,32,000 வருடங்கள் அல்ல என்பதை அற்புதமாய் விளக்கியுள்ளார்.அதன் சாராம்சத்தை இந்த YouTube பதிவில் பார்க்கலாம்.
Comments