சாதி ஒழிப்பு வெண்பா

சாதிசாதி என்கிறீர் நாதியற்ற மூடர்காள்
சாதியென்ப திரண்டுதான் சத்தியத்தை சொல்கிறேன்
ஆதிதொட்டு உள்ளசாதி ஆணும்பெண்ணும் மட்டுமே
மீதியெல்லாம் பாதிவந்த குப்பையென்று நீயும்காண்
-தமிழ்சித்தன்

Comments

doondu said…
ஜாதி இல்லை என்று சொல்லும் நீங்கள் டோண்டுக்கு பின்னூட்டலாமா?

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

கிருஷ்ணா கிருஷ்ணா(மஹாபாரதம்)