ஹிஹிஹி
டீச்சர்: டேய் ராமு, நாய்க்குட்டி பத்தி நீ எழுதிருக்க கட்டுரை அப்படியே உன் அண்ணன் கட்டுரை மாதிரி இருக்கு
ராமு: டீச்சர்,ரெண்டு பேரு எழுதிருக்கறதும் எங்க வீட்டு நாய்க்குட்டிய பத்திதான்.
டீச்சர்: குமார், இந்த உலக வரைபடத்தில் நம்ம நாடு எங்க இருக்குன்னு காட்டு.
ராமு:டீச்சர், என் உயிரே போனாலும் தாய் நாட்ட காட்டிகுடுக்க மாட்டேன்.

Comments