பழமொழிகளும் அவற்றின் உண்மை அர்த்தங்களும்

பழமொழிகளும் அவற்றின் உண்மை அர்த்தங்களும்------------------------------------------- 1.பந்திக்கு முந்து,படைக்கு பிந்து
உண்மை அர்த்தம்: நாம் உண்ணும் போது நமது கையானது உணவை எடுக்க முன்னால் செல்கிறது.(அதாவது பந்திக்கு முந்தும்).போரிடும்போது, எதிரியை வாளால் ஓங்கி வெட்ட முயலும் போது நமது கை பின்னால் செல்கிறது.

இது போல் இன்னும் சில பழமொழிகளின் உண்மை அர்த்தத்தை பிறகு எழுதுகிறேன்.

Comments

Unknown said…
It's very interesting to know the true meanings of proverbs.Wish to know more proverbs and their true meanings.

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

கிருஷ்ணா கிருஷ்ணா(மஹாபாரதம்)